»   »  ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்... சிவாவை விட்டுவிட்டு விஜய்சேதுபதியை டிக் அடித்த சுதா கொங்கர

ச்சீ... ச்சீ... இந்தப் பழம் புளிக்கும்... சிவாவை விட்டுவிட்டு விஜய்சேதுபதியை டிக் அடித்த சுதா கொங்கர

Posted By:
Subscribe to Oneindia Tamil

துரோகி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. மணிரத்னத்தின் உதவியாளரான சுதா துரோகி மூலம் நல்ல விமர்சனங்களையும் நம்பிக்கையையும் பெற்றாலும் வணிக ரீதியான வெற்றிக்காக இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்படி பெற்ற வெற்றி தான் இறுதிசுற்று.

இறுதிசுற்று தெலுங்கு ரீமேக்கும் ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் சுதா தனது அடுத்த படத்தை இன்னும் தொடங்கவில்லை.

Vijay Sethupathy okeys for Sutha Kongara script

சிவகார்த்திகேயனை இயக்கவிருக்கிறார் என செய்திகள் வந்தன. சிவா கதையை கேட்டு முதலில் ஓகே சொல்லிவிட்டு இப்போது டேட் இல்லை என்று கையை விரித்து விட்டாராம்.

சிவா கைவிட்டால் விஜய்சேதுபதி தானே? கதையைக் கேட்ட விஜய்சேதுபதி ஓகே சொன்னதுடன் உடனடியாக தேதியும் கொடுத்திருக்கிறாராம்.

சிவா ப்ரோ... ரிஸ்க் எடுக்குறீங்க...!

English summary
Director Sudha Kongara got green signal from Vijay Sethpathi after Sivakarthikeyan says no her script.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil