விஜய்க்கு ஒண்ணுல்ல ரெண்டு... தீபிகா படுகோனுடன் ஸ்ருதி ஹாஸனும் சேர்ந்தார்!

By Shankar

விஜய்யும் இப்போது இரண்டு ஹீரோயின்கள் கான்செப்டுக்கு வந்துவிட்டார் போலிருக்கிறது.

லைக்கா மொபைல்காரர்கள் தயாரிக்கும் புதிய படமான கத்தியில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குகிறவர் ஏ ஆர் முருகதாஸ்.

Vijay to sing duet with Shruthi and Deepika

இந்தப் படத்துக்கு அடுத்து, விஜய் தன் மேனேஜருக்காக ஒரு படம் நடிக்கிறார். இந்தப் படத்தில் முதலில் அவருக்கு தீபிகா படுகோன் மட்டும் நாயகியாக நடிப்பதாக இருந்தது.

ஆனால் இப்போது இந்த டீமில் புதிதாக சேர்ந்திருக்கிறார் ஸ்ருதிஹாஸன்.

இந்த படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. 'கத்தி' படம் ஜூலை மாதத்தில் முடிந்துவிடும். அதன் பிறகு விஜய்யின் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கும்.

பிற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X