»   »  தமிழன்டா, விஜய் டா, தளபதி டா, மெர்சல் டா

தமிழன்டா, விஜய் டா, தளபதி டா, மெர்சல் டா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் படங்களில் தமிழன் பெருமைபாடும் பாடல் வருவது புதிது அல்ல.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியிடப்பட்டது. பாடலின் டீஸரும், பாடலும் விஜய் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.

ஆளப்போறான் தமிழன் பாடல் மெர்சலாக உள்ளது என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

 அதிருப்தி

அதிருப்தி

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் நிறைய எதிர்பார்த்தோம் ஆனால் ஆளப்போறான் தமிழன் பாடல் சுமாராக தான் வந்துள்ளது என்று சில ரசிகர்கள் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழன்

தமிழன்

தமிழனின் பெருமையை எடுத்துரைக்கும் பாடல் விஜய் படத்தில் இடம்பெறுவது இது முதல் முறை அல்ல. தமிழன்டா என்று மார் தட்டுகிறார்கள் தளபதி ரசிகர்கள்.

தலைவா

தலைவா

தமிழன் படத்தில் உன்னை வெல்வாய் தமிழா பாடலும், தலைவா படத்தில் தமிழ் பசங்க பாடலும் இருந்தது. இரண்டுமே தளபதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவை.

 ஆனால்...

ஆனால்...

ஆளப்போறான் பாடல் மட்டும் தானே வந்துள்ளது. அனைத்து பாடல்களும் வெளியான பிறகு பாருங்கள் சும்மா அதிரும். ஒரு பாடலை வைத்து குறை சொல்ல வேண்டாம் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.

English summary
Tamizhan songs are not new in Vijay's movies. Earlier Tamizhan, Thalivaa too had tamizhan songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X