3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது

சென்னை : டைரக்டர் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் வேலைகள் இன்னும் சில வாரங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தளபதி 65 பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது.

இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட உள்ளது. இதற்காக நெல்சன் திலீப் குமார் லோகேஷன் தேடி வருகிறார். இந்த படத்தில் விஜய், உளவாளி வேடத்தில் நடிக்க உள்ளார்.

Vijay to play a never before seen three in one mass character

இருந்தாலும் அதிரடியாக நிறைய மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. படத்தில் விஜய் உள்ளிட்ட முக்கிய கேரக்டர்கள், மற்ற தகவல்களை மிகவும் ரகசியமாக வைக்கவே திட்டமிடப்பட்டுள்ளது. இருந்தாலும் சில தகவல்கள் கசிந்து வருகின்றன.

அதில் ஒன்றாக, இப்படத்தில் விஜய்யின் கேரக்டர் பாசிடிவ், நெகடிவ், காமெடி என மூன்று மாறுபட்ட ஸ்டைல்களை கொண்டதாக இருக்கும் என்பது. அனைத்து தர ரசிகர்களையும் கவரும் மாஸ் ஹீரோவாக விஜயை காட்ட திலீப்குமார் முடிவு செய்துள்ளாராம்.

விஜய் இதுவரை நடிக்காத இந்த மாறுபட்ட வேடம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என நம்பப்படுகிறது. இந்த மெகா பட்ஜெட் படத்தை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X