Vijay Trisha: ஜோடியாக விஜய் த்ரிஷா.. வாழ்கனு வாழ்த்திய பிரபலம்.. கமெண்ட் செக்‌ஷனைப் பார்க்கனுமே!

சென்னை: நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவிக்கு இடையிலான விவாகரத்து சர்ச்சை என்பது கடந்த வாரத்தில் இருந்து பேசு பொருளாக உள்ளது. இப்படி இருக்கையில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் இல்லத் திருமண விழாவில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா இணைந்து ஒரே காரில் வந்து, ஜோடியாக வந்தனர். இது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் ஒரே நிறத்தில் ஆடைகள் அணிந்தும் திருமண விழாவில் பங்கேற்றுள்ளனர்.

இப்படி இருக்கையில் பிரபல விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக ஒரே காரில் வந்து கலந்து கொண்டது தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து வாழ்க என்று பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் பிரசாந்த் ரங்கசாமியை கொஞ்சம் அமைதியா இருங்கய்யா என்று பதிவிட்டு வருகிறார்கள். அதே போல் பலரும் நமது அபிமான நடிகரின் பெயர் இது போன்ற சர்ச்சையில் சிக்காமல் இருப்பது நல்லது என்று பதிவிட்டு வருகிறார்கள்.

Vijay Trisha Krishnan Arrive Together at Wedding Video Shared by Prashanth Rangaswamy Sparks Online Reactions

மற்றொரு இணையவாசியோ, நீ என்ன நடிகை பெயரை சொல்றது நானே உலகத்துக்கு காட்டுறேன்னு செய்றான் ஆணவத்தின் அகங்காரத்தின் உச்சம் விஜய்" என்று நேரடியாக விஜய்யை விமர்சித்தும் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் மற்றொருவரோ முழுசா நனைந்த பிறகு முக்காடு எதற்கு?" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X