பெரிய தொகை கொடுத்து காலாவை வாங்கிய விஜய் டிவி: எவ்வளவு தெரியுமா?

By Siva

Recommended Video

தீயாக பரவிய செக்கச் சிவந்த வானம் | காலாவை வாங்கிய விஜய் டிவி- வீடியோ

சென்னை: ரஜினிகாந்தின் காலா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் வரும் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் காலா படத்தின் சாட்டிலைட் உரிமத்தை விஜய் டிவி வாங்கியுள்ளது.

Vijay TV buys satellite rights of Kaala for Rs. 75 crore

காலா படத்தை ரூ. 75 கோடிக்கு வாங்கியுள்ளதாம் விஜய் டிவி. முன்னதாக 2.0 படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 110 கோடிக்கு போனது. ஆனால் 2.0 படம் இன்னும் ரிலீஸாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

2.0 படம் இந்த ஆண்டு நிச்சயம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. காலா படத்தை விஜய் டிவி வாங்கிவிட்டது என்று தெரிந்ததும் ரசிகர்களுக்கு லைட்டா ஒரு பயம் வந்துவிட்டது.

அதாவது தற்போது களவாணி, துப்பாக்கி, கும்கி, ராஜா ராணி, விஎஸ்ஓபி, குள்ளநரி கூட்டம் ஆகிய படங்களை விஜய் டிவியில் அடிக்கடி ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த பட்டியலில் காலாவும் சேர்ந்துவிடுமே என்பது தான் ரசிகர்களின் கவலை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X