இப்படி கூட புடவை கட்டலாமா.. மார்டன் லுக்கில் அசத்தும் சிவாங்கி.. குவியும் லைக்ஸ்!

சென்னை :நடிகை சிவாங்கி அசத்தலான மாடல் லுக்கில் புடவை கட்டி அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி.

இவர் நன்றாக பாடல் பாடி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை, ஆனால் ரசிகர்களின் பேவரைட் பாடகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

Vijay tv fame sivaangi modern look photoshoot

நடிகை சிவாங்கி :விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் அளவு வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு, குக் வித் கோமாளி சீசன் 1 வெளியானதை தொடர்ந்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக அதில் கோமாளிகளாக வந்த புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, தங்கதுரை, பிஜிலி ரமேஷ் உள்ளிட்டோரின் அட்டகாசத்தை ரசித்தனர்.

அனைவருக்கும் பிடித்த நிகழ்ச்சி :குக் வித் கோமாளி நிகழ்ச்சி, தமிழ் நாட்டின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என புகழ் பெற்றது. முதல் சீசனில் நடிகை வனிதா விஜயகுமார் டைட்டிலை வென்றார், இரண்டாவது சீசனில் அகத்தியனின் மகள் கனி டைட்டிலை தட்டிச்சென்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் வெற்றிபெறவில்லை என்றாலும், பிரபலமானார்.

Vijay tv fame sivaangi modern look photoshoot

கலக்கல் சிவாங்கி :குக்வித் கோமாளி சீசன் 4 அதே கலகலப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கோமாளியாக 3 சீசன்கள் கலக்கி வந்த சிவாங்கி தற்போது குக்காக மாறி சூப்பராக சமைத்து வருகிறார். மேலும் சிவாங்கி அட்டகாசமாக சமைத்து, நேரடியாக பைனலிஸ்ட் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமையலே தெரியாத சிவாங்கி முதல் ஆளாக இறுதிப்போட்டிக்கு எவ்வாறு தேர்வானார் என்ற சர்ச்சையும் எழுந்தது.

மார்டன் ஸ்டைலில் புடவை :இந்நிலையில் சிவாங்கி தற்போது மார்டன் ஸ்டைலில் புடவை கட்டி அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்ஸ் அட சிவாங்கியா இது என்றும், போகிற போக்க பாத்தா ஹீரோயினுக்கே டஃப் கொடுப்பீங்க போல என்று சிவாங்கியின் தீவிர ரசிகர்கள் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்

Vijay tv fame sivaangi modern look photoshoot

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X