»   »  விஜய் டிவிக்குப் போன வேலைக்காரன்!

விஜய் டிவிக்குப் போன வேலைக்காரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் தொலைக்காட்சி உரிமை நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது. சிவகார்த்திகேயனை உருவாக்கிய விஜய் டிவியே இந்தப் படத்தை வாங்கியுள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'வேலைக்காரன்'. நயன்தாரா, ஃபகத் பாசில், விஜய் வசந்த், சினேகா, விஜய் வசந்த், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.

Vijay TV gets Velaikkaran rights

அனிருத் இசையமைத்துள்ளார்.

இன்னும் டீஸர் மற்றும் ட்ரெய்லர், ஏன் படத்தின் ஸ்டில்கள் கூட பெரிதாக வெளியாகாத நிலையில், 'வேலைக்காரன்' தொலைக்காட்சி உரிமை விற்பனையாகியுள்ளது.

செப்டம்பர் 29-ம் தேதி திரைக்கு வருகிறது வேலைக்காரன்.

English summary
Vijay TV has snapped the satellite rights of Sivakarthikeyan's Velaikkaran.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil