டீம் ஃபார்ம் பண்ணுறாங்க.. உசாராகிக்கடா ஆறுமுகம்.. விஜய் டிவியின் மீமை பார்த்து பதறும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக விஜய் டிவி ஷேர் செய்துள்ள மீமை பார்த்து மிரண்டு போயுள்ளனர் நெட்டிசன்கள்.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே அதற்கான புரமோக்கள் மற்றும் விளம்பரங்கள் தொடங்கிவிட்டன.

ஹவுஸ்மேட்ஸ் மீம்ஸ்

ஹவுஸ்மேட்ஸ் மீம்ஸ்

இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்கியது முதலே நாள்தோறும் மூன்று முதல் நான்கு புரமோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதோடு பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் தொடர்பான மீம்ஸ்களும் வெளியிடப்பட்டு வருகிறது.

எதுக்கு இருக்கிறோம்

எதுக்கு இருக்கிறோம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து பக்கா கேப்ஷன்களுடன் அவர்களை பங்கம் செய்யும் வகையில் போட்டோக்களுடன் மீம்ஸ் வெளியிடப்பட்டு வருகிறது. அதனை பார்த்த நெட்டிசன்கள், நீங்களே இப்படி கலாய்த்தால் பின்னர் நாங்கள் எதுக்கு இருக்கிறோம் என்று கேட்டு வருகின்றனர்.

கறுப்பு நிற உடை

கறுப்பு நிற உடை

இந்நிலையில் இன்றும் விஜய் டிவி ஒரு மீமை வெளியிட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்கள் கறுப்பு நிற உடையில் இருந்து போட்டோ எடுத்துள்ளனர்.

என்ன காரணமாம்?

என்ன காரணமாம்?

அந்த போட்டோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விஜய் டிவி, கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.. என கேப்ஷன் கொடுத்துள்ளது. இதனை பார்த்த இந்த நெட்டிசன், அடிக்கடி " கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" என்ற பாடல் பிக்பாஸ் 4 ல் ஒலிக்குதே என்ன காரணமாம்? என கேட்டுள்ளார்.

நான்கிலும் ஒலிக்குதே

நான்கிலும் ஒலிக்குதே

விஜய் டிவியின் மீம்ஸை பார்த்த இந்த நெட்டிசன், இயக்குநர் சேரனின் பாடல் பிக்பாஸ் நான்கிலும் ஒலிக்குதே! என ஆச்சரியத்துடன் கேட்டுள்ளார்.

Recommended Video

Bigg Boss 4 Tamil Suresh Chakravarthy Unknown Details
உசாராகிக்கடா ஆறுமுகம்

உசாராகிக்கடா ஆறுமுகம்

மற்றொரு நெட்டிசனான இவர், கடந்த சீசனில் சாண்டி, கவின், லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் ஒரே மாதிரி டிஷர்ட் போட்டு குரூப்பாய் இருந்ததை குறிப்பிட்டு டீம் ஃபார்ம் பண்ணுறாங்க.. உசாராகிக்கடா ஆறுமுகம் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X