தட் டர்ர்ர்ர்ரு மொமென்ட்.. ரியோவை வைத்து மீம் கிரியேட் செய்த விஜய் டிவி.. வரிந்து கட்டிய ரசிகாஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் ரியோவை வைத்து விஜய் டிவியே மீம் வெளியிட்டிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

Recommended Video

BIGG BOSS S4 CONTESTANTS TROLL | TALKING 2 MUCH EP-10 | FILMIBEAT TAMIL

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று தொடங்கியது. இதில் முதல் ஆளாக அந்த தொலைக்காட்சியை சேர்ந்தவரும் நடிகருமான ரியோ ராஜ் உள்ளே சென்றார்.

போன வேகத்தில் மிரண்டு மிரண்டு அனைத்தையும் பார்த்த ரியோ ராஜ் பயந்து போய் தனியாகவே பேசிக் கொண்டிருந்தார்.

திறப்பு விழா

திறப்பு விழா

பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்த பாத்ரூமுக்கு முதல் ஆளாய் திறப்பு விழா நடத்தினார். பின்னர் பெட்ரூமில் முதல் ஆளாய் தனக்கு பிடித்த பெட்டை பிடித்துக் கொண்டார் ரியோ. இரண்டு பக்கமும் இரண்டு இரண்டு பெட்டுகள் இருக்க நடுவில் இருந்த பெட்டை தேர்வு செய்த அவர் எந்தப் பக்கம் பேய் வந்தாலும் முதலில் இருப்பவர்களைதான் பிடிக்கும் என்றார்.

ரியோ குறித்து மீம்

ரியோ குறித்து மீம்

தொடர்ந்து பேசிய அவர் சீக்கிரமே அடுத்த நபரை உள்ளே அனுப்புங்கள் என்றார். இந்நிலையில் ரியோவை வைத்து ஒரு மீமை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. காலை முதல் இன்றைய எபிசோடுக்கான புரமோக்களை வெளியிட்டு வந்த விஜய் டிவி தற்போது மீமை வெளியிட்டு வாங்கி கட்டி வருகிறது.

நாங்க எதுக்கு இருக்கோம்

நாங்க எதுக்கு இருக்கோம்

அந்த மீமில் தட் டர்ரு மொமென்ட்.. அவசரப்பட்டு முத ஆளா வீட்டுக்கு வந்துட்டோமோ? என ரியோ உள்ளே நுழைந்த போட்டோவை போட்டு கலாய்த்துள்ளது. விஜய் டிவியின் இந்த மீமை பார்த்த இந்த நெட்டிசன், நீங்களே அனுப்பிட்டு.. நீங்களே.. மீம் கிரியேட் பண்ணினா.. அப்போ நாங்க எதுக்கு இருக்கோம் என கேட்டுள்ளார்.

அதானே பிளான்

அதானே பிளான்

இந்த மீமை பார்த்த மற்றொரு நெட்டிசனான இவர், இவரை சாண்டி மாதிரி புரோமோட் பண்ணி ஃபைனல் கொண்டு போகனும் அதானே பிளான்? ஏற்கனவே ரொம்ப டேமேஜ்.. நாங்க ரியோவ நம்ப மாட்டோம்.. இப்போ ரியோ கன்டிஷன என ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரம்பிச்சுட்டான்

ஆரம்பிச்சுட்டான்

மற்றொரு நெட்டிசனான இவர் ரியோ விஜய் டிவியை சேர்ந்தவர் என்பதால் அவரை புரமோட் பண்ண ஆரம்பித்துவிட்டதகாவும் கூறியுள்ளனர். இந்த நெட்டிசன், ஆரம்பிச்சுட்டான் அவன் ப்ரோடக்ட ப்ரோமோட் பண்ண ஆரம்பிச்சுட்டான்.. என விளாசியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X