For Daily Alerts
Don't Miss!
- Lifestyle ஃபேஸ்க்கு என்ன பண்ணாலும் பலன் இல்லையா..? நீங்கள் செய்யும் தவறு இதுதான்...
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
காலா தொலைக்காட்சி உரிமை... இந்த முறை விஜய் டிவிக்கு!
News
lekhaka-Settu Sankar
By Settu Sankar
|
Recommended Video
விஜய் டிவிக்கு காலா தொலைக்காட்சி உரிமை!
வழக்கமாக ரஜினிகாந்த் படங்களின் தொலைக்காட்சி உரிமை ஆளும் கட்சியின் சேனல்களுக்குப் போகும். அல்லது எப்போதும்போல சன் குழும சேனல்கள் வசமாகும்.
சிவாஜி தொடங்கி, கபாலி வரைக்கும் அப்படித்தான். ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை காலா படத்தின் சேட்டிலைட் உரிமை விஜய் டிவிக்குப் போயிருக்கிறது.
முதல் முறையாக ரஜினி படம் ஒன்றை அந்த சேனல் பெரிய விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். இதனை அதிகாரப்பூர்வமாக தனுஷ் மற்றும் விஜய் டிவி அறிவித்துள்ளனர்.
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படம் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் கேரியரில் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர் படம் இது என்பதால், பெரும் விலைக்கு லைகா நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நேரடியாக, ஒரே நேரத்தில் இந்தப் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளில் படத்தை வெளியிட வேலைகள் நடக்கின்றன. ஜூன் 7-ம் தேதி காலா ரிலீஸ் நாள்!
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
The Satellite rights of Rajinikanth's Kaala has snapped by Vijay TV for the first time