»   »  'எஸ்பிபிக்கு வோட்டு போட இந்த நம்பரைப் பயன்படுத்தவும்'...சூப்பர் சிங்கருக்கு தெறிக்கும் மீம்ஸ்

'எஸ்பிபிக்கு வோட்டு போட இந்த நம்பரைப் பயன்படுத்தவும்'...சூப்பர் சிங்கருக்கு தெறிக்கும் மீம்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பின்னணிப்பாடகர் ஆனந்த் அரவிந்தாக்ஷன் விருது வென்றது தான், சமூக வலைதளங்களின் தற்போதைய வைரல்.

ஆனந்த் விருது வென்றதை விட அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் தான் மக்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்திருக்கிறது.

மேலும் பின்னணிப்பாடகரான ஆனந்த் விருது வென்றதை விட, அதற்கான விளக்கத்திற்கு தான் நெட்டில் அதிக மீம்ஸ்கள் பறந்தன. அதில் ஒருசில மீம்ஸ்கள் உங்களின் பார்வைக்கு...

எஸ்பிபிக்கு வோட்டு

எஸ்பிபிக்கு வோட்டு

சூப்பர் சிங்கரில் எஸ்பிபிக்கு வோட்டு போட இந்த நம்பரை பயன்படுத்தவும் வரும் காலங்களில் இப்படியும் நடைபெறலாம்.

யார் வந்தாலும்

யார் வந்தாலும்

சூப்பர் சிங்கருக்கு யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என்ற விஜய் டிவி விளக்கத்திற்கான மீம்.

ஒன்பது கிரகங்களில்

ஒன்பது கிரகங்களில்

ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன் எப்படி இருந்தாலும் ஜெயிக்கலாம் அதுசரி...

மன்னிச்சுருவேன்

மன்னிச்சுருவேன்

"வின் பண்ணதக் கூட மன்னிச்சுருவேன், ஆனா நீ கொடுத்த ரியாக்ஷன் தான் மன்னிக்க முடியல" உண்மைதான்.

வசூல் ராஜா

வசூல் ராஜா

கமலுக்கு பதில் கிரேஸி மோகன் எக்ஸாம் எழுதுவது போன்றது தான் இந்த சூப்பர் சிங்கர் தேர்வும். இதுபோல எக்கச்சக்க மீம்ஸ்களை நெட்டிசன்கள் உருவாக்கி தெறிக்க விட்டு வருவதால், இணையமே தற்போது கலவர பூமியாகக் காட்சியளிக்கிறது.

நம்பி ஏமாந்திட்டோம்...அதே தான்.

English summary
Vijay TV's Explanation on Super Singer 5 Results - Related Memes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil