Don't Miss!
- News
தோண்ட தோண்ட சடலம்.. மணிப்பூர் மண்சரிவில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு.. 50 பேர் கதி என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பல எதிர்மறை எண்ணங்கள் மனதில் வரலாம்...
- Sports
தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ துரோகம்.. நம்ப வைத்து ஏமாற்றம்.. மீண்டு வருவாரா DK
- Finance
இனி உங்க இஷ்டத்துக்கு வீடியோ போட முடியாது.. சமூக வலைத்தள வீடியோவுக்கு கடிவாளம்!
- Automobiles
ஹூண்டாயிடம் கவரவத்தை பறி கொடுத்த டாடா.... என்னங்க இப்படி ஆகிபோச்சு
- Technology
இனி 6 மட்டும் "இல்ல" அனைத்தும் உங்களுக்கு தான்: வாட்ஸ்அப் புது அம்சம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
இது கண் ஆஸ்பத்திரி கதிரேசா.. விஜய்யின் ‘வாரிசு’ ஃபர்ஸ்ட் லுக் எங்கிருந்து சுடப்பட்டது தெரியுமா?
சென்னை: கபாலி படத்தில் இருந்து கோட்டையும், சிவாஜி படத்தில் இருந்து பாஸையும் உருவி அடுத்த வாரிசு படத்தில் இருந்து வாரிசு டைட்டிலையும் எடுத்து தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் என ரஜினிகாந்த் மற்றும் அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 169 படத்தின் டைட்டில் லுக் வெளியானது.
அந்த டைட்டில் லுக் பேக்கிரவுண்ட் காப்பி என விஜய் ரசிகர்கள் கண்டுபிடித்து சொன்ன நிலையில், தற்போது ரஜினி ரசிகர்கள் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளனர்.
Varisu:
ப்பா
வேறலெவல்
மிரட்டல்..
வாரிசு
செகண்ட்
லுக்
செம
சீனா
இருக்கே..
கொண்டாடும்
ரசிகர்கள்!

பெல்ஜியம் ஃபேக்டரி முருகேசா
சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 169 படத்துக்கு ஜெயிலர் என டைட்டில் சமீபத்தில் டைட்டில் லுக் போஸ்டருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த டைட்டில் போஸ்டரை பார்த்த விஜய் ரசிகர்கள் அதன் பேக்கிரவுண்ட் இமேஜ் பெல்ஜியல் ஸ்டீல் ஃபேக்டரியில் இருந்து சுடப்பட்டது என கண்டு பிடித்து போட்டு கலாய்த்தனர்.

வாரிசு ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில், இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள தளபதி 66 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. வாரிசு டைட்டிலை பார்த்ததுமே ரஜினியின் அடுத்த வாரிசு படத்தின் காப்பி என்றும், விஜய் அணிந்துள்ள கோட்டை பார்த்ததும் இது கபாலி கோட் ஆச்சே என்றும் கிண்டல் செய்தனர். அனைத்துக்கும் மேலாக, The Boss Returns எனும் சப் லைனை பார்த்ததும்.. ப்பா. இவன் சிவாஜியையும் விட்டு வைக்கல என கில்லி பிரகாஷ் ராஜ் மீம் டெம்பிளேட்டை போட்டு வெளுத்து வாங்கினர்.

கண் ஆஸ்பத்திரி கதிரேசா
வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வந்ததும் ரஜினிகாந்த் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? பதிலுக்கு திருப்பி செய்யணும் என கூகுளில் அலசி தேடி வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பேக்கிரவுண்ட் Doheny Eye Institute எனும் கண் மருத்துவமனை என போட்டு பங்கமாக கலாய்த்து வருகின்றனர். போஸ்டர் டிசைனர்கள் கூகுளில் இருந்து தான் பேக்கிரவுண்ட் இமேஜ்களை எடுத்து வருகின்றனர் என்பது புரியாமல் தேவையில்லாமல் ரசிகர்கள் பழிக்கு பழி வாங்கிக் கொள்கின்றனர்.

அடுத்த லுக் எந்த இடமோ
மேலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது வாரிசு லுக் போஸ்டர்களும் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அவை எங்கிருந்து சுடப்பட்டது என்பதையும் கண்டுபிடித்து போட்டு கதற விட காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி வாரிசு படத்தின் கதை லார்கோ வின்ச் ஆங்கிலப்படத்தின் காப்பி என்றும் ஏகப்பட்ட கதைகளும் வலம் வரத் தொடங்கி விட்டன.
-
D Block Twitter Review: அருள்நிதி நடிப்பு.. எருமை சாணி விஜய் இயக்கம்.. எப்படி இருக்கு டி ப்ளாக்?
-
Rocketry Review: நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? ராக்கெட்ரி விமர்சனம்!
-
ரேவதின்னு கூப்பிட்டாலே எனக்கு பிடிக்காது.. திரும்பி கூட பார்க்க மாட்டேன்.. ரேவதி சொன்ன நேம் சீக்ரெட்