»   »  காவி துண்டால் முகத்தை மறைத்தபடி பழனி முருகனை தரிசித்த விஜய்: தீயா பரவிய போட்டோ

காவி துண்டால் முகத்தை மறைத்தபடி பழனி முருகனை தரிசித்த விஜய்: தீயா பரவிய போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
பழனி: இளையதளபதி விஜய் காவி வேட்டி அணிந்து, முகத்தை காவித் துண்டால் மறைத்துக் கொண்டு பழனி முருகனை தரிசனம் செய்துள்ளார்.

இளைய தளபதி விஜய் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். தான் சாமி தரிசனம் செய்வது யாருக்கும் தெரிந்து கூட்டம் கூடிவிடாமல் இருக்க முகத்தில் காவித் துண்டை கட்டிச் சென்றுள்ளார்.

Vijay visits Pazhani Murugan temple

காவி வேட்டி ஊதா கலரு சட்டை அணிந்து காவித் துண்டால் முகத்தை மறைத்தபடி விஜய் கோவிலில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

முன்னதாக ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் மெரீனா கடற்கரையில் புரட்சி செய்தபோது அவர்களை ஆதரித்து கடற்கரைக்கு சென்றார் விஜய்.

தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க துண்டால் முகத்தை கட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vijay visited Murugan temple in Pazhani in disguise to avoid crowds.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil