அறிவுக்கொழுந்துகளே... விவாகரத்து வழக்கு தொடுத்ததே சுறாவின் மனைவிதான்.. ப்ளூ சட்டை மாறன் அட்டாக்!

சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் இன்று தஞ்சாவூரில் மக்களை சந்தித்து பேசிய நிலையில், அந்த கூட்டத்துக்கு பெண்கள் கூட்டம் குறைந்து காணப்படும் என மற்ற கட்சியினர் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், இந்த முறையும் பெண்கள் கூட்டம் அணி அணியாக திரண்டு வந்து விஜய்க்கு ஆதரவு கொடுத்தனர்.

சில பெண்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் விஜய் மீதுள்ள ஆர்வம் காரணமாக கை குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வந்த காட்சிகளும் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளானதையும் பார்க்கவே நேர்ந்தது.

Vijay vs Sangeetha Divorce row Blue Sattai Maran attacks Vijay Girl fans who supports TVK
Photo Credit:

மேலும், விஜய்க்கு எதிராக எவ்வளவு சதி செய்தாலும் பெண்கள் சப்போர்ட் அவருக்குத்தான் என தஞ்சையில் பெண்கள் அளித்த பேட்டிகளும் வைரலாகி வருகின்றன. இந்நிலையில், சில பெண்கள் விஜய் மற்றும் த்ரிஷாவின் பெட்ரூமுக்குள் விளக்கு வைத்து பார்த்தார்களா? என செய்தியாளர்கள் மைக்கை நீட்டியதும் பேசிய நிலையில், அதற்கு ப்ளூ சட்டை மாறன் தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்துள்ளார்.

பெட்ரூமில் விளக்கு பிடித்து பார்த்தீர்களா?: எந்தவொரு நடிகையாவது விஜய் தன்னிடம் தவறுதலாக நடந்துக் கொண்டார் என பகிரங்கமாக சொன்னார்களா? என ஒரு விஜய் ரசிகை பேசிய நிலையில், அவர் அருகே இருந்த இன்னொரு பெண் விஜய் த்ரிஷா ஒன்றாக ரூம் போட்டார்கள் என்றெல்லாம் பேசுறாங்க, த்ரிஷா பெட்ரூம் மற்றும் விஜய் பெட்ரூமில் விளக்கு பிடித்து பார்த்தார்களா என பேசியுள்ளார்.

ப்ளூ சட்டை மாறன் அட்டாக்: "அறிவுக்கொழுந்துகளே... விவாகரத்து வழக்கு தொடுத்ததே சுறாவின் மனைவிதான். அதில் உங்கள் தலைவரின் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றியுள்ளார். அவரே அமைதியாக மிக்சர் சாப்பிடுகிறார். நீங்கள் ஏன் உளறுகிறீர்கள்?" என ப்ளூ சட்டை மாறன் அந்த வீடியோவை ஷேர் செய்து அட்டாக் செய்துள்ளார்.

மெளனம் காக்கும் சங்கீதா: விஜய்க்கு எதிராக சங்கீதா வழக்கு தொடர்ந்துள்ள நிலையிலும், அதுபற்றி பொதுவெளியில் யாரும் விவாதிக்கக் கூடாது என்றே குறிப்பிட்டுள்ளார். ஆனால், அவரது மனு குறித்த தகவல்கள் கசிந்த நிலையில், பலரும் விஜய்க்கு எதிரான கருத்துக்களையும் இதற்கு த்ரிஷா தான் காரணம் என்றும் திருமணமான நடிகையையும் விட்டு வைக்காமல் இழுத்து பேசி வருகின்றனர். விவாகரத்து தகவல் வெளியான பின்னரும் சங்கீதா தொடர்ந்து தனது கணவர் விஜய்க்காக மெளனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X