விஜய் தான் அடுத்த எம்ஜிஆர்.. அலற விடும் ரசிகர்கள்.. திடீரென டிரெண்டான #புரட்சிதலைவர்விஜய்

சென்னை: காலை முதலே அன்னையர் தினம் ஹாஷ்டேக் டிரெண்டாகி வரும் நிலையில், திடீரென விஜய் ரசிகர்கள் #புரட்சிதலைவர்விஜய் என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Recommended Video

லாக்டவுன் பற்றி அன்றே சொன்ன எம்.ஜி.ஆர்

மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் தான் என தளபதி ரசிகர்கள் டிவீட்களாக போட்டு அலற விட்டு வருகின்றனர்.

எம்ஜிஆர் மற்றும் விஜய்யை கம்பேர் செய்து பலவிதமான போட்டோ மீம்களையும் ரசிகர்கள் அதில் வைரலாக்கி வருகின்றனர்.

#புரட்சிதலைவர்விஜய்

#புரட்சிதலைவர்விஜய்

மக்கள் மனதில் என்றும் எம்ஜிஆர் அய்யா மற்றும் விஜய் அண்ணா இருப்பார்கள் என அன்றும் இன்றும் தாய்மார்களுக்கு காவலாக இவர்கள் தான் இருந்து வருகின்றனர் என அன்னையர் தினத்துக்கு சப்போர்ட் செய்யும் விதமாக இந்த ஹாஷ்டேக்கையும் விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

மெர்சல் காட்சி

மெர்சல் காட்சி

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் அப்பா விஜய்யின் இன்ட்ரோ சீன் எம்ஜிஆர் படம் ஓடும் தியேட்டரில் இடம்பெற்று இருக்கும். அந்த படத்தின் காட்சிகளை இந்த ஹாஷ்டேக்கில் விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக ஷேர் செய்து வருகின்றனர்.

மக்கள் தலைவன்

மக்கள் தலைவன்

சினிமாவிலும் தமிழக அரசியலிலும் சாதித்தவர் புரட்சி தலைவர் எம்ஜிஆர். அதே போல நடிகர் விஜய்யும் சினிமா மற்றும் அரசியலில் சாதிப்பார் என்றும், அரசியலில் விஜய் களமிறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் ரசிகர்கள் கம்பேர் செய்து பல விதமான டிவீட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

கோமாளி மீம்

கோமாளி மீம்

இவரு தான் டா வாத்தியாரு.. இல்லை, இல்லை, இப்போ இவரு தான் வாத்தியாரு என எம்ஜிஆர் மற்றும் மாஸ்டர் விஜய்யின் புகைப்படங்களை ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் வரும் கலகலப்பான காட்சியுடன் மீமாக மாற்றி விஜய் ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர்.

சூரியனை போல

சூரியனை போல

இருவரும் சூரியனை போல எழுந்தனர்.. நட்சத்திரங்களை போல ஒளிர்கின்றனர் என எம்ஜிஆர் மற்றும் விஜய்யை கம்பேர் செய்தும் தளபதி விஜய் தான் தமிழ்நாட்டின் அடுத்த எம்ஜிஆர் என்றும் விஜய் ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கான டிவீட்டுகளை போட்டு திடீரென வேற லெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X