»   »  நடிகர் விஜய்க்கு பெண் குழந்தை! நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே ஜேசன் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கருத்தரித்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இதைத் தொடர்ந்து நடிகர் விஜய், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நடிகர் விஜய்க்கு பெண் குழந்தை! நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே ஜேசன் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கருத்தரித்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இதைத் தொடர்ந்து நடிகர் விஜய், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவுக்கு சென்னை மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.

விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஏற்கனவே ஜேசன் சஞ்சய் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கருத்தரித்தார்.நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.இதைத் தொடர்ந்து நடிகர் விஜய், மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil