விஜய் பட கட்-அவுட்டுக்கு தடை தூத்துக்குடி:விஜய் நடித்துள்ள சிவகாசி படத்திற்காக 150 அடி உயர கட் அவுட் வைப்பதற்கு தூத்துக்குடி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.விஜய் நடித்துள்ள படமான சிவகாசி தீபாவளிக்கு வெளியாகிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் படத்தைவரவேற்க கட் அவுட்கள் வைப்பது, பேனர்கள் கட்டுவது என தயாராகி வருகின்றனர்.தூத்துக்குடியில், 3 இடங்களில் விஜய்யின் 150 அடி உயர கட் அவுட்களை வைக்க ரசிகர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். இதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் அதிசய குமார் உள்ளிட்ட பலர் தூத்துக்குடிநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நல்லதம்பி, வருகிற 8ம் தேதி வரை விஜய்யின் பிரமாண்ட கட் அவுட்களைவைக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

By Staff

தூத்துக்குடி:


விஜய் நடித்துள்ள சிவகாசி படத்திற்காக 150 அடி உயர கட் அவுட் வைப்பதற்கு தூத்துக்குடி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

விஜய் நடித்துள்ள படமான சிவகாசி தீபாவளிக்கு வெளியாகிறது. இதையொட்டி விஜய் ரசிகர்கள் படத்தைவரவேற்க கட் அவுட்கள் வைப்பது, பேனர்கள் கட்டுவது என தயாராகி வருகின்றனர்.

தூத்துக்குடியில், 3 இடங்களில் விஜய்யின் 150 அடி உயர கட் அவுட்களை வைக்க ரசிகர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர். இதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் அதிசய குமார் உள்ளிட்ட பலர் தூத்துக்குடிநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நல்லதம்பி, வருகிற 8ம் தேதி வரை விஜய்யின் பிரமாண்ட கட் அவுட்களைவைக்க தடை விதித்து உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X