அமெரிக்காவில் இருந்து மரண மாஸ் வீடியோ வெளியிட்ட விஜயகாந்த்

By Siva

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அவருடன் அவரின் மனைவி பிரேமலதாவும் சென்றுள்ளார். அமெரிக்காவில் தான் தங்களின் திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தாலும் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார்.

விஜயகாந்த்

தேமுதிக கொடி நாளை முன்னிட்டு விஜயகாந்த் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, "
#வல்லரசு திரைப்படத்தில் முதன்முறையாக தேமுதிக கொடி இடம் பெறும் காட்சி. #தேமுதிககொடிநாள் #DMDKFlagDay".

வல்லரசு

விஜயகாந்த் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்களோ மறக்க முடியாத படம் சார். உங்களை மீண்டும் படங்களில் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது என்று தங்களின் ஆசையை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆட்சி

உடல் நலம் தேறி பழைய விஜயகாந்தாக திரும்பி வாங்க தலைவா. உங்கள் ஆட்சியை பார்க்க தமிழகம் காத்திருக்கிறது என்று தேமுதிக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விஜய்

தலைவா சீக்கிரம் குணமாகி வாங்க என்று அஜித், விஜய், சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோரின் ரசிகர்கள் விஜயகாந்தின் ட்வீட்டை பார்த்துவிட்டு கமெண்ட் போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X