ரூ. 1 லட்சம் கொடுத்துவிட்டு பாலியல் தொல்லை: நடிகர் மீது சூர்யா ஹீரோயின் புகார்

By Siva

Recommended Video

உயிருக்கு போராடி வரும் நடிகை விஜயலட்சுமி... உதவி கேட்டு கண்ணீர்-வீடியோ

பெங்களூர்: நடிகர் ரவி பிரகாஷ் தனக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக நடிகை விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

தமிழ், கன்னட படங்களில் நடித்து வருபவர் விஜயலட்சுமி. விஜய், சூர்யா நடித்த ஃபிரெண்ட்ஸ் படம் மூலம் கோலிவுட்டில் பிரபலமானவர் அவர். அவர் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற பணம் இல்லாமல் திரையுலகினரிடம் உதவி கேட்டார்.

சிகிச்சை

சிகிச்சை

விஜயலட்சுமிக்கு கன்னட நடிகர் ரவி பிரகாஷ் ரூ. 1 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார். இதையடுத்து அவர் தினமும் மருத்துவமனைக்கு வந்ததுடன், அடிக்கடி மெசேஜ் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என்று விஜயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.

ரவி

ரவி

ரவி பிரகாஷின் தொல்லையை தாங்க முடியாமல் விஜயலட்சுமி வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால் அவரின் இந்த பாலியல் புகாரை ரவி பிரகாஷ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

புகார்

புகார்

விஜயலட்சுமி எதற்காக போலீசாரை அழைத்தார் என்று தெரியவில்லை. நான் சனிக்கிழமை போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து நடந்தது குறித்து விளக்கம் அளித்தேன். நான் விஜயலட்சுமியிடம் பேசவே இல்லை என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. என் செல்போனை பார்த்தாலே தெரிந்துவிடும் என்கிறார் ரவி பிரகாஷ்.

ரவி பிரகாஷ்

ரவி பிரகாஷ்

ரவி பிரகாஷின் நிஜப் பெயர் ராம். அவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கன்னட படங்களில் நடித்தார். திரையுலகில் வெற்றி பெற முடியாத அவர் அண்மையில் தனது பெயரை ரவி பிரகாஷ் என்று மாற்றிக் கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X