தொடையை காட்டி செம ஆட்டம்...ரசிகர்களை கிறங்கடிக்கும் விஜயலட்சுமி

சென்னை:டைரக்டர் அகத்தியனின் மகளான விஜயலட்சுமி, வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார். அதற்கு பிறகு அஞ்சாதே, கற்றது களவு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

டைரக்டர் பெரோஸ் என்பவரை திருணம் செய்து கொண்ட பிறகு சினிமா உலகில் இருந்து விலகி இருந்தார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. அதன் பிறகு சென்னை 600028 இரண்டாம் பாகத்தில் சின்ன ரோல் ஒன்றில் நடித்து, சீனிமாவுக்குள் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து விஜய் டிவி.,யின் பிக்பாஸ் சீசன் 2 ல், வைல்கார்ட் ரவுண்ட் போட்டியாளராக பங்கேற்றார். இதற்கு பிறகு சமூக வலைதளங்களில் விஜயலட்சுமி மிகவும் பிரபலமானார். அவருக்கென்று ரசிகர் பட்டாளமே உருவானது.

சோஷியல் மீடியாவில் பிஸி

சோஷியல் மீடியாவில் பிஸி

இதனை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ் ஆனார் விஜயலட்சுமி. தனது போட்டோசூட் படங்கள், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.

விஜியின் கலக்கல் நடனம்

இந்த வரிசையில், தொடை தெரிகிற அளவுக்கு உடை அணிந்து கலக்கல் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன், ஒர்க்அவுட் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் இதே போல் உங்களுக்கும் நம்பிக்கை வரும் என்ற வாசகத்தையும் விஜயலட்சுமி பதிவிட்டுள்ளார்.

இது உங்களுக்கு தேவையா

இது உங்களுக்கு தேவையா

விஜயலட்சுமியின் இந்த கலக்கல் நடன வீடியோவிற்கு 31,000 லைக்குகள் கிடைத்துள்ளது. இந்த வீடியோவை சிலர் புகழ்ந்திருந்தாலும், பலர் கடுமையாக விமர்சித்து, அறிவுரை வழங்கி உள்ளனர். மேலும் சிலர் அம்மா ஆன பிறகு இது உங்களுக்கு தேவையா என கேட்டுள்ளனர்.

அசராமல் பதிலளிக்கும் விஜயலட்சுமி

அசராமல் பதிலளிக்கும் விஜயலட்சுமி

ஆனால் அதற்கும் அசராமல், பொதுநலம் கருதி நீங்கள் வழங்கிய அறிவுரைக்கு நன்றி என பதில் அளித்துள்ளார் விஜயலட்சுமி. இதற்கு முன் தனுஷ் நடித்த ஜெகமே தந்திரம் படத்தில் இடம்பெற்றுள்ள, என்ன வேணா நடக்கட்டும் பாடலுக்கும் புடவை கட்டி விஜயலட்சுமி நடனம் ஆடிய வீடியோவும் 26,000 க்கும் அதிகமான லைக்குகளை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X