twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னையில் வீடு வாங்கி பால் காய்ச்சிய விஜய் சேதுபதி!

    |

    சென்னை: விஜய் சேதுபதி சென்னையில் புதிதாக வீடு வாங்கி உள்ளார். தனது ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் எளிதில் நெருக்கமாக இணைவதற்கு சிட்டிக்குள் இருந்தால் தான் முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

    தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி . பிட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    Vijaychethupathi new house in chetpet

    அதுவும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தின் "எண்ணாச்சி" என்ற டயலாக்கை படம் முழுவதும் சொல்லி பிரபலமானார். ரம்மி, நானும் ரவுடிதான் போன்ற படங்களில் சும்மா வெளுத்த வாங்கி நடித்திருப்பார். விக்ரம் வேதா போன்ற படங்களில் மாஸ் ஹீரோவாக வலம் வந்தார்.

    தமிழ்நாட்டு மக்களால் மக்கள் செல்வம் என்று செல்லமாக அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போத சென்னையில் வீடு வாங்கி உள்ளார். பெரும்பாலும் நடிகர்கள் சென்னையில் வீடு வாங்க விரும்ப பாட்டார்கள். ஏனென்றால் ரசிகர்களையும் தொந்தரவு இருக்கும், வர முடியாது ஆகையால் பெரும்பாலும் நடிகர்கள் ஓ.எம்.ஆர், இ.சி.ஆர் போன்ற இடங்களில்தான் வீடு வாங்குவார்கள் ஆனால் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அதற்கு எதிர்மறையாக சேத்பட்டில் புதிதாக வீடு ஒன்று வாங்கி உள்ளார்.

    குண்டு படத்திற்குக் குவியும் பாராட்டுகள்.. சேரன் பாராட்டு!குண்டு படத்திற்குக் குவியும் பாராட்டுகள்.. சேரன் பாராட்டு!

    இதற்கு விஜய் சேதுபதியே விளக்கம் அளித்துள்ளார் .தனது ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் எளிதில் இணைந்து கொள்வது சிட்டிக்குள் இருந்தால் தான் முடியும், அதனால் வாங்கியுள்ளேன் என்று கூறியுள்ளார்.

    விஜய் சேதுபதி கடைசியாக விஜய் சந்தர் இயகத்தில் சங்கத்தமிழன் படத்தில் நடித்து இருந்தார் .இந்த படம் கலவையான விமர்சனங்களே சந்தித்து. வியாபார ரீதியில் விஜய் சேதுபதி பெரிய நடிகர் இல்லையென்றாலும் அவரின் இயல்பான நல்ல குணத்தால் பல ரசிகர்களை பெற்றுள்ளார்.

    English summary
    Vijaychethupathi new house in chetpet
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X