'ஒன்டேக் ஹீரோயின்'.... 'வசிஷ்டர்' விக்ரம் கையால் பாராட்டுப் பெற்ற ஸ்ரீப்ரியங்கா!

By Shankar

சென்னை: விஐபி 2வுக்குப் பிறகு கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் புதிய படம் ஸ்கெட்ச். விக்ரம், தமன்னா இணைந்து நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார் கங்காரு, மிக மிக அவசரம் படங்களின் நாயகி ஸ்ரீப்ரியங்கா.

Vikram appreciates young Sri Priyanka

வாலு விஜய் சந்தர் இயக்கும் இந்தப் படத்தில் சூரி, ஆர்.கே.சுரேஷ், அருள்தாஸ், மலையாள நடிகர் ஹரீஷ், ஸ்ரீமன், மதுமிதா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

வட சென்னையை பின்னணியாக கொண்டு உருவாகும் படம் இது. படத்தின் நாயகிகளுள் ஒருவரான ஸ்ரீப்ரியங்காவின் நடிப்பு விக்ரமை ரொம்பவே கவர்ந்துவிட்டதாம்.

பொதுவாக இன்டஸ்ட்ரியில் விக்ரமைத்தான் ஒன் டேக் ஆர்டிஸ்ட் என்பார்கள் இயக்குநர்கள். ஆனால் அந்த விக்ரமிடமிருந்தே அப்படி ஒரு பாராட்டைப் பெற்றிருக்கிறார் ஸ்ரீப்ரியங்கா. எந்த காட்சியிலும் ஒரு முறைக்கு மேல் டேக் வாங்கியதில்லையாம் ஸ்ரீப்ரியங்கா. அதனால்தான் இந்தப் பாராட்டு!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X