சாமி 2... ரசிகர்களுக்கு ஒரு ‘ஸ்வீட்’ சர்ப்ரைஸ் தரும் விக்ரம், கீர்த்தி!

சாமி 2 படத்தில் விக்ரமும், கீர்த்தியும் இணைந்து ஒரு பாடலைப் பாடியுள்ளனர்.

Recommended Video

சாமி 2...ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விக்ரம், கீர்த்தி!- வீடியோ

சென்னை : சாமி 2 படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷும் ஒரு பாடலை பாடி இருப்பது தெரிய வந்துள்ளது.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள புதிய படம் சாமி 2. இப்படத்தில் விக்ரமின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு நாயகிகள். காமெடி நடிகர் சூரி உட்பட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

vikram, Keerthi joins for a song in Saamy 2

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது விழா மேடையில் சர்ப்ரைஸ் ஒன்றைப் போட்டுடைத்தனர் படக்குழுவினர். அதாவது படத்தில் இடம் பெற்றுள்ள, 'புது மெட்ரோ ரயிலு' என்ற பாடலை விக்ரமும், கீர்த்தி சுரேஷும் இணைந்து பாடியுள்ளனர் என்ற தகவல் தான் அது.

15 ஆண்டுகளுக்கு முன் வெளியான சாமி படம் சூப்பர்டூப்பர் ஹிட் என்பதால், அதன் இரண்டாம் பாகமாக சாமி 2 மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் ஒரு பாடலை விக்ரமும், கீர்த்தியும் இணைந்து பாடியுள்ளனர் என்பது அவர்களது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X