அடுத்து மாஸ் காம்போ.. சீயான் விக்ரமை இயக்கும் வெற்றிமாறன்?

நடிகர் விக்ரமின் அடுத்தப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது

Recommended Video

Vetrimaran Joins Vikram : சீயான் விக்ரமை இயக்கும் வெற்றிமாறன்-வீடியோ

சென்னை: நடிகர் விக்ரமின் அடுத்தப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கடாரம் கொண்டான். முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Vikram’s next film may be directed by Vetrimaaran

கடாரம் கொண்டானைத் தொடர்ந்து, இமைக்கா நொடிகள் பட இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அசுரனை தொடர்ந்து சூரியை ஹீரோவாக வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் வெற்றிமாறன்.

இந்த படம் முடிந்த பிறகு விக்ரமுடன் வெற்றிமாறன் கைக்கோர்ப்பார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X