»   »  கோட் சூட் போட்ட கவுண்டமணி... அஜித்துடன் நடிக்க ஓகே சொன்ன விக்ரம்.. அமலாபால் ஏமாற்றம்- வீடியோ

கோட் சூட் போட்ட கவுண்டமணி... அஜித்துடன் நடிக்க ஓகே சொன்ன விக்ரம்.. அமலாபால் ஏமாற்றம்- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்கு வேறு எங்கும் கிளைகள் படத்தில் கோட் சூட் போட்டு நடித்திருந்தாலும், தனது ஸ்டைல் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக் கொண்டுள்ளாராம் கவுண்டமணி. இதேபோல், ஆரம்பத்தில் உல்லாசம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார் விக்ரம். மீண்டும் அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். இப்படியாக தமிழ் சினிமா குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் இந்த வீடியோவில்...

வீடியோ:

English summary
Actor Vikram has expressed his desire to act with Ajith in his recent interview.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil