»   »  விக்ராந்தின் மனைவிக்கு இப்படி ஒரு திறமையா?

விக்ராந்தின் மனைவிக்கு இப்படி ஒரு திறமையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
விக்ராந்தின் மனைவி மானசா செய்யும் கேக் வைரல் ஆகிறது.

சென்னை: நடிகர் விக்ராந்தின் மனைவியின் திறமை பற்றி உங்களுக்கு தெரியுமா?

தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்த் பிரபல ஒளிப்பதிவாளர் ஹேமசந்திரனின் மகள் மானசாவை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் மானசாவை பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நடிப்பு

நடிப்பு

திருமணத்திற்கு முன்பு மானசா மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். மகளுடே அம்மா தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார்.

உதிரிப்பூக்கள்

உதிரிப்பூக்கள்

தமிழில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான உதிரிப்பூக்கள் தொடரிலும் நடித்துள்ளார். தற்போது கணவருக்கு பெரும் ஆதரவாக இருந்து வருகிறார் மானசா.

பேக்கிங்

மானசா இரண்டு குழந்தைகளை கவனித்துக் கொள்வதுடன் சுவையான மற்றும் கண்கவர் கேக்குளை செய்து அசத்துகிறார். அவர் செய்துள்ள சில கேக்குகளின் புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

விக்ராந்த்

கேக் தயாரிப்பது ஒன்றும் எளிது அல்ல. அதற்கும் தனித்திறமை தேவை. அப்படிப் பார்த்தால் மானசா திறமையானவர் தான். அவர் தயாரித்த கேக்குகளை பார்த்தாலே சூப்பராக உள்ளது.

English summary
Actor Vikranth's wife Manasa is talented not only in acting but also in baking. She bakes delicious cakes and displays the pictures on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X