மோகன் லால் - விஷாலின் வில்லன் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் எப்படி?

By Shankar

மோகன் மற்றும் விஷால் நடிப்பில் சென்ற வாரம் வெளிவந்த வில்லன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வில்லன் திரைப்படம் அக்டோபர் 27 தேதி அன்று வெளிவந்தது. இந்த படத்தில் மோகன் லால் ஒய்வு பெற்ற போலிஸ் அதிகாரியாகவும், விஷால் டாக்டராகவும் நடித்திருந்தனர். அறிமுக இயக்குநர் உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருந்த வில்லன் திரைப்படம்தான் விஷாலுக்கு முதல் மலையாள திரைப்படமாகும்.

Villain is the ighest grosser for Mohan Lal

மலையாளத்தில் மோகன் லால் படங்களிலேயே அதிகம் வசூல் செய்த படம் என வில்லனை அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் இதற்கு முந்தைய மோகன் லால் படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

த்ரிஷ்யம் திரைப்படத்துக்கு பின்னர் மோகன் லாலின் நடிப்பை அனைவரும் ரசித்து பாராட்டிய திரைப்படம் இதுதான் என்கிறார்கள் மலையாளத்தில்.

வில்லன் திரைப்படத்தில் மஞ்சு வாரியார், ஹன்சிகா, ஸ்ரீகாந்த் (தெலுங்கு நடிகர்), ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'பஜிரங்கி பைஜான்' திரைப்படத்தை தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X