பொங்கல் ரேசில் குதிக்கிறார் விமல்!

By Shankar

சென்னை: விமல் சொந்தமாக தயாரித்து நடித்து வரும் மன்னர் வகையறா படம் பொங்கல் ரேசில் குதிக்கிறது.

ஏ3வி சினிமாஸ் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கியுள்ள விமல், காமெடி ஸ்பெஷலிஸ்ட் பூபதி பாண்டியன் இயக்கத்தில் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

Vimal joins in pongal race

விமல் ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்க முக்கிய வேடங்களில் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி), சாந்தினி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ரோபோ சங்கருடன் விமல் புதிதாக காமெடி கூட்டணி அமைத்துள்ளார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் நவ-8ம் தேதி இந்தப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட இருக்கிறார்கள். அதை தொடர்ந்து வரும் 2018 ஜனவரியில் பொங்கல் திருநாளன்று இந்தப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவு செய்துள்ளார்கள்.

பொங்கல் திருநாளில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X