For Daily Alerts
Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆகஸ்ட் 11ம் தேதி 'ரகுவரன்' வரார்: பராக் பராக் பராக்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: விஐபி 2 படம் வரும் 11ம் தேதி ரிலீஸாக உள்ளது.
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விஐபி 2. இந்த படத்தை தனுஷ், கஜோல், சவுந்தர்யா ஆகிய மூவரும் சேர்ந்து விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். விஐபி 2 படம் ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகிறது என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
#vip2 ரிலீஸ் தேதி #raghuvarancoming
#vip2 release date #raghuvarancoming https://t.co/gFGKxSDR36
— Dhanush (@dhanushkraja) August 1, 2017
கஜோல் 20 ஆண்டுகள் கழித்து நடித்துள்ள தமிழ் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்தில் கஜோலை தவிர வேறு யாராலும் சிறப்பாக நடித்திருக்க முடியாது என்று தனுஷ், சவுந்தர்யா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Dhanush starrer VIP 2 is set to hit the screens on August 11.
Story first published: Wednesday, August 2, 2017, 9:39 [IST]
Other articles published on Aug 2, 2017