»   »  விஐபி 2 டீஸர்: இது என்னடா அமலா பாலுக்கு வந்த பரிதாப நிலை?

விஐபி 2 டீஸர்: இது என்னடா அமலா பாலுக்கு வந்த பரிதாப நிலை?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஐபி 2 பட டீஸரை பார்த்த ரசிகர்கள் கஜோல் எங்கே என்று கேட்டு வருகிறார்கள். யாருமே ஹீரோயின் அமலா பாலை பற்றி கேட்கவில்லை.

சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள விஐபி 2 படத்தின் டீஸர் நேற்று வெளியானது.


டீஸரை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெளியிட்டார். டீஸரை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,


வேற லெவல்

வேற லெவல் தலைவா 🔥 🔥 🔥 🔥 🔥


செம

டீஸர் செம தலைவா


அனிருத்

வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் அனிருத் இசை மிஸ்ஸிங்... அவர் இடத்தை வேறு யாராலும் பிடிக்க முடியாது..


பிஜிஎம்

பிஜிஎம் அனிருத் அளவுக்கு இல்லை


கஜோல்

என்ன தலைவா கஜோலையே கண்ல காட்டல..


தனுஷ்

டயலாக் தனுஷ் பேசலையே ஏன்? எல்லா டீஸர்லயும் டயலாக் இருக்கும் அப்போ தான் ரீச் ஆகும் ஏன் இப்படி பண்ணீங்க?


அமலா பால்

அமலா பால்

விஐபி 2 படத்தின் ஹீரோயின் அமலா பால். ஆனால் டீஸரை பார்த்த ரசிகர்களோ கஜோலை காணவில்லை, எங்கய்யா என்று தான் கேட்கிறார்கள். யாருமே அமலா பாலை கண்டுகொள்ளவில்லை.


English summary
Dhanush fans are happy with VIP 2 teaser but they are disappointed as the hero hasn't spoken anything. They even miss Kajol in the teaser.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil