அனுஷ்கா கொடுத்த புத்தாண்டு பார்ட்டி: விடிய விடிய ஆட்டம் போட்ட கோஹ்லி

By Siva

மும்பை: கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி தென்னாப்பிரிக்காவில் இருந்து மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியதும் நேராக நடிகை அனுஷ்கா சர்மாவின் வீட்டுக்கு சென்றுவிட்டார். அங்கு தான் அவர் புத்தாண்டை கொண்டாடினார்.

கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லியின் பெயர் பல நடிகைகளுடன் அடிபடுகிறது. இந்த பட்டியலில் தற்போது சேர்ந்துள்ள நடிகை அனுஷ்கா சர்மா. அவர்கள் இருவரும் சேர்ந்து விளம்பர படம் ஒன்றில் நடித்தபோது காதல் ஏற்பட்டுவிட்டது என்று கூறப்படுகிறது.

ஆனால் சம்பந்தப்பட்டவர்களோ வழக்கம் போல் நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் அணி கடந்த 31ம் தேதி இரவு மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கியது. பிற வீரர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஹோட்டலுக்கு சென்றனர்.

கோஹ்லி

கோஹ்லி

கோஹ்லி மட்டும் அனுஷ்கா அனுப்பிய காரில் மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள நடிகையின் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டையொட்டி அனுஷ்கா கொடுத்த பார்ட்டியில் கோஹ்லி கலந்து கொண்டார். பார்ட்டியில் கோஹ்லி, அனுஷ்கா மற்றும் அவரின் 2 நண்பர்கள் கலந்து கொண்டனர். விடிய விடிய பார்ட்டி நடந்துள்ளது. மறுநாள் மதியம் தான் கோஹ்லி அங்கிருந்து சென்றுள்ளார்.

அனுஷ்கா

அனுஷ்கா

நான் கோஹ்லியை டேட் செய்யவில்லை. அவர் எனது நல்ல நண்பர். இரண்டு பேர் நண்பர்களாக இருந்தால் அவர்களின் வீட்டுக்கு செல்ல தான் செய்வார்கள் என்று அனுஷ்கா சர்மா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X