விஷால் திருமணத்திற்கு தேதி குறிச்சாச்சு: இதிலாவது கொடுத்த வாக்கை காப்பாற்றுவாரா?

By Siva

Recommended Video

Actor Vishal Marriage: விஷாலுக்கும், அனிஷாவுக்கும் திருமண தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது- வீடியோ

சென்னை: விஷாலுக்கும், அனிஷாவுக்கும் திருமண தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டிக்கும் மார்ச் மாதம் ஹைதராபாத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது. இது ஒன்றும் பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணம் அல்ல, இது காதல் திருமணம் என்று விஷால் தெரிவித்தார்.

Vishal, Anisha to get married on october 9th

நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பிறகே திருமணம் என்பதில் விஷால் தெளிவாக இருந்தார். கட்டிடப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து விஷால், அனிஷா திருமண தேதி முடிவு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நடக்குமாம். ஆனால் திருமணம் எங்கு நடைபெறும் என்பதை முடிவு செய்யவில்லை என்று விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் சங்க வளாகத்தில் உள்ள மண்டபத்தில் தான் திருமணம் என்று விஷால் முன்பு தெரிவித்தார்.

அப்படி இருக்கும்போது தற்போது இடம் முடிவு செய்யப்படவில்லை என்கிறார். சரி, அவர் திருமணம். அது எங்கு நடக்க வேண்டும் என்பதை அவர் தானே முடிவு செய்ய வேண்டும்.

என்ன, சொந்த விஷயத்திலும் விஷாலால் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை என்று விமர்சிப்பார்கள். விமர்சனம் எல்லாம் அவருக்கு புதுசா என்ன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X