Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வெளியானது விஷால்-அனிஷா நிச்சயதார்த்த புகைப்படங்கள்.. அட, இவங்க எல்லாம் போயிருக்காங்களே!

சென்னை: நடிகர் விஷால் -அனிஷா திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க புதிய கட்டிடம் கட்டி முடித்தபிறகு, அதில் வைத்தே தனது திருமணம் நடைபெறும் என முன்பே அறிவித்திருந்தார் நடிகர் விஷால். தற்போது கட்டிட பணிகள் இறுதிகட்டத்தில் இருக்கிறது.
இந்நிலையில், தெலுங்கு நடிகை அனிஷாவைக் காதலிப்பதாக சமீபத்தில் விஷால் அறிவித்தார். தொழிலதிபரின் மகளான அனிஷா, அர்ஜூன்ரெட்டி படத்தில் நடித்தவர்.
பெரும் சவாலாக மாறும் பொன்னியின் செல்வன்.. வெல்லப் போவது யாரு!

விஷால் நிச்சயதார்த்தம்:
இவர்களது திருமண நிச்சயதார்த்தம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொண்டனர். வரும் ஆகஸ்ட் மாதம் விஷால் -அனிஷா திருமணமும் நடைபெறும் எனத் தெரிகிறது.

நடிகர் சங்க நிர்வாகிகள்:
இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் பலரை இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

மணமக்கள் உடை:
இது தொடர்பாக வெளியாகியுள்ள புகைப்படங்களில் மனோபாலா, குட்டி பத்மினி, லலிதாகுமாரி, சவுந்தர்ராஜன், ஸ்ரீமன் உள்ளிட்டோர் உள்ளனர். மணமகன் விஷால் கருநீல நிற உடையிலும், மணமகள் அனிஷா சந்தன நிற உடையிலும் உள்ளனர்.

அழகோ அழகு:
புகைப்படங்களில் அதிக ஆடம்பரமாக நகைகள் அணியாமல் எளிமையாக, அதே சமயத்தில் அழகாக காட்சியளிக்கிறார் அனிஷா. நிச்சயதார்த்தத்தின் ஒரு பகுதியாக இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.