ராஜாவும், தமிழிசையும் சேர்ந்து மெர்சலை ஹிட்டாக்கிவிட்டார்கள்: விஷால் அரிய கண்டுபிடிப்பு

By Siva

Recommended Video

விஷாலின் அலும்பு தாங்கல

சென்னை: பாஜக தலைவர்கள் ஹெச். ராஜாவும், தமிழிசை சவுந்தரராஜனும் சேர்ந்து மெர்சல் படத்தை ஹிட்டாக்கிவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு வரும் ஆசையில் இருக்கிறார் நடிகர் விஷால். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் விஷால்.

அவரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஸ்டண்ட்

ஸ்டண்ட்

தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது சரி இல்லை இதற்கு பின்னால் சூழ்ச்சி உள்ளது என்று கூறி விஷால் ஆடியோ, வீடியோ வெளியிட்டு பார்த்தும் ஒன்றும் நடக்கவில்லை.

விஷால்

விஷால்

அரசியல்வாதிகள் நடிகர்களாக இருக்கின்றபோது நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக் கூடாது என்று நிகழ்ச்சி ஒன்றில் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹிட்

ஹிட்

பாஜக தலைவர்கள் ஹெச். ராஜாவும், தமிழிசை சவுந்தரராஜனும் சேர்ந்து மெர்சல் படத்தை ஹிட்டாக்கிவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார். இந்த விஷயம் ஏற்கனவே ஊருக்கே தெரியும் விஷால்.

கவலை

கவலை

அரசியலுக்கு வந்தால் விஷால் காமெடி பீஸாகிவிடுவாரோ என்ற பயம் அவரது ரசிகர்களுக்கு உள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலிலேயே அவரை டம்மி பீஸாக்கிவிட்டனர்.

ரஜினி

ரஜினி

கமல் ஹாஸன் வரும் பிப்ரவரி மாதம் 21ம் தேதி தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார். ரஜினியும் கட்சி துவங்கும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்நிலையில் தான் விஷால் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X