அமெரிக்காவில் விஷாலுக்கு தீவிர சிகிச்சை: ரசிகர்கள் கவலை

By Siva

Recommended Video

டெல்லி மருத்துவமனையில் விஷால் அனுமதி | Filmibeat Tamil

சென்னை: நடிகர் விஷால் அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லிங்குசாமி இயக்கத்தில் சண்டக்கோழி 2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடந்தது. அப்போது விஷாலுக்கு திடீர் என்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

அமெரிக்கா

அமெரிக்கா

டெல்லி மருத்துவமனையில் இருந்து விஷால் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

சிகிச்சை

சிகிச்சை

அமெரிக்கா சென்றுள்ள விஷால் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்களாம்.

வலி

வலி

பாலாவின் அவன் இவன் படத்தில் நடித்த பிறகு விஷாலுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அவர் மூட்டுவலியாலும் அவதிப்பட்டு வந்துள்ளார்.

தீவிர சிகிச்சை

தீவிர சிகிச்சை

விஷால் தலைவலி மற்றும் மூட்டு வலிக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை எடுத்து வருகிறார். 10 நாட்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டு சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X