Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
முதலில் தாரை தப்பட்டை பின்னர் கதகளி.. விஷாலின் பலே திட்டம்!
சென்னை: தாரை தப்பட்டை படத்தை முதலில் பார்ப்பதாக வாக்குக் கொடுத்து விட்டதால் அந்தப் படத்தையே முதலில் பார்க்கப் போகிறேன் என்று விஷால் தெரிவித்திருக்கிறார்.
பொங்கல் பண்டிகையையொட்டி நாளை ரஜினிமுருகன், தாரை தப்பட்டை, கதகளி மற்றும் கெத்து ஆகிய படங்கள் வெளியாகின்றன.
இந்நிலையில் தனது நடிப்பில் வெளியான கதகளி படத்தை தவிர்த்து முதலில் தாரை தப்பட்டை படத்தைப் பார்க்கப் போவதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.
All the best for tomm my darlingsss...@VishalKOfficial @vikranth_offl @Udhaystalin it's gonna be a super pongal. . pic.twitter.com/orAIyQgQaE
— varu sarathkumar (@varusarath) January 13, 2016
இது குறித்து அவர் கூறும்போது "வரலட்சுமியுடன் அவர் நடித்த ‘தாரை தப்பட்டை' படத்தை முதலில் பார்ப்பதாக வாக்கு கொடுத்துவிட்டேன்.
எனவே தாரை தப்பட்டை படத்தை முதலில் பார்த்துவிட்டு, அதன்பிறகுதான் கதகளி படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
விஷால், வரலட்சுமிக்கு அளிக்கும் முக்கியத்துவதை மீண்டும் ஒருமுறை தமிழ்த் திரையுலகினருக்கு உணர்த்தியிருக்கிறது இந்த செயல்.