அள்ளிக் கொடுக்கிற அம்பானி எங்க, ஏமாத்துற விஷால் எங்க?
Recommended Video

சென்னை: தியேட்டர்களில் இனி அதிகபட்ச கட்டணம் ரூ. 150 ஆகத் தான் இருக்கும் என்று தெரிவித்த விஷாலை கலாய்த்துள்ளனர்.
மார்ச் 1ம் தேதி துவங்கி 48 நாட்களாக நடந்த சினிமா ஸ்டிரைக் முடிந்து ஒரு வழியாக புதுப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை புதுப்படங்களை ரிலீஸ் செய்யக் கூடாது என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலை கலாய்த்துள்ளனர்.

விஷால்
இனி தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகபட்சமாக ரூ. 150 ஆகத் தான் இருக்கும் என்ற விஷாலை கலாய்த்து இந்த மீம்ஸ்.

இலவசம்
படங்களுக்கு ஏற்ப தியேட்டர்களில் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படும் என்ற விஷாலிடம் அப்போ உங்க படத்தை இனி ஃப்ரீயா பார்க்கலாமா என்று கேட்டுள்ளனர்.

பாடல்
யாரும் சும்மா சும்மான்னு பாட்டு பாட வேண்டாம்.

அஸ்வின்
ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா குஷியானால் விளையாட்டு வீரரை கட்டிப்பிடிப்பதற்கு இப்படி ஒரு மீம்ஸ்.


Click it and Unblock the Notifications











