த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநருடன் கை கோர்க்கும் விஷால்?

By Shankar

Recommended Video

விஷால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார்.

கீ ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் சிம்புவால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கு ஒரு பைசா கூட அட்வான்ஸ் வாங்காமல் ஒரு படம் பண்ணி தருவதாக வாக்கு கொடுத்தார் விஷால். அந்தப் படத்தை இயக்கவிருப்பது த்ரிஷா இல்லனா நயன்தாரா இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் என்கிறார்கள்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆதிக் ரவிச்சந்திரன். உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவமே இல்லாமல் நேரடியாக இயக்குநர் ஆனவர் ஆதிக். த்ரிஷா இல்லனா நயன்தாரா விமர்சகர்களால் கழுவி ஊற்றப்பட்டாலும் வசூலில் நன்றாக போனதால் அடுத்து சிம்புவை வைத்து ஏஏஏ படத்தை இயக்கினார். அந்தப் படம் சரியாகப் போகவில்லை.

Vishal to joins with Aadhik Ravichandran

படம் சரியாகப் போகாததற்கு சிம்புதான் காரணம் என்று மைக்கேல் ராயப்பனும் ஆதிக்கும் பிரஸ் மீட் வைத்தனர். மைக்கேல் ராயப்பனே விஷாலுடன் ஆதிக்கை கோர்த்து விட்டிருப்பதாக சொல்கிறார்கள்.

விஷாலுக்குனு ஒரு இமேஜ் இருக்கு... அதை கெடுத்துக்கணும்னு முடிவு பண்ணிட்டார் போல...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X