விஷால் நடிக்கும் சக்ரா படம் டிராப் இல்லையாம்... விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்கிறது படக்குழு

By

சென்னை: விஷால் ஹீரோவாக நடித்துவந்த 'சக்ரா' படம் கைவிடப்படவில்லை என்று படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் விஷால் இப்போது 'துப்பறிவாளன் 2' படத்தில் நடித்துவருகிறார். இதை மிஷ்கின் இயக்கி வருகிறார். இதில் பிரசன்னா, ரகுமான், கவுதமி உட்பட பலர் நடிக்கின்றனர்.

விஷால் தனது சொந்த பட நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி சார்பில் இதைத் தயாரித்து வருகிறார்.

ஸ்ரத்தா ஶ்ரீநாத்

ஸ்ரத்தா ஶ்ரீநாத்

இந்நிலையில் அவர் அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் நடித்து வந்தார். இதில் ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மனோபாலா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

துப்பறிவாளன் 2

துப்பறிவாளன் 2

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது
இந்நிலையில் இந்தப் படத்தை பாதியில் விட்டுவிட்டு, துப்பறிவாளன் 2 படத்துக்காகச் சென்றார் விஷால். இதனால் சக்ரா கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது.

கைவிப்படவில்லை

கைவிப்படவில்லை

இதுபற்றி விஷால் தரப்பில் கேட்டபோது, இந்தப் படம் கைவிப்படவில்லை. இதன் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. துப்பறிவாளன் 2 படத்துக்கு முன்பாகவே சக்ரா படம் ரிலீஸ் ஆகும்.

ஆனந்த் ஷங்கர்

ஆனந்த் ஷங்கர்

இந்தப் படத்தை முடித்துவிட்டு, அரிமாநம்பி, இருமுகன் பட இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் நடிக்க உள்ளார் என்று தெரிவித்தனர்.

More from Filmibeat

Read more about: vishal chakra விஷால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X