இணையத்தை அதிர வைக்கும் விஷாலின் முன்னாள் காதலியின் பிகினி ஃபோட்டோ
ஐதராபாத் : நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகையான அனிஷா ஆலாவிற்கும் 2019 ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர் அர்ஜூன் ரெட்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர்களது திருமணம் அடுத்த சில மாதங்களில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
அதற்கு பிறகு தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதில் விஷால் பிஸியாக இருந்து வருகிறார். அனிஷாவும் சமூக வலைதளங்களில் தனது ஃபோட்டோக்கள், பயண அனுபவங்களை பகிர்வதில் பிஸியாக இருந்து வருகிறார்.

சமீபத்தில் ஓய்விற்காக சென்ற இடத்தில் கடற்கரையில் பிகினியில் நடந்து செல்லும் ஃபோட்டோவை அனிஷா பகிர்ந்துள்ளார். அனிஷாவின் இந்த ஃபோட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது பற்றி எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சக்ரா படத்தை தொடர்ந்து எனிமி, துப்பறிவாளன் 2, விஷால் 31 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஷால்.


Click it and Unblock the Notifications











