»   »  கமலை விட்டுவிட்டு கவர்ன்மெண்ட்டுக்கு முட்டு கொடுக்கும் விஷால்!

கமலை விட்டுவிட்டு கவர்ன்மெண்ட்டுக்கு முட்டு கொடுக்கும் விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஷாலுக்கும் அதிமுக அரசுக்கும் ஆகாது... இது சில வாரங்களுக்கு முன்பு வரையிலான செய்தி. ஆனால் ஜிஎஸ்டி விஷயமாக தமிழக அரசு அமைச்சர்களை சந்தித்து பேசியபோது விஷால் அரசுக்கும் ரொம்ரபவே நெருக்கமாகி விட்ட்டாராம். ஒரு அமைச்சர் தன் குடும்பத்தை வரவழைத்து விஷாலுடன் நின்று படமெடுத்துக் கொண்டாராம்.

விளைவு கமலை கடுமையாக அமைச்சர்கள் விமர்சித்தும் கூட கமலுக்கு சப்போர்ட் செய்யாமல் அமைச்சர்கள் தவிர்த்திருக்கலாம் என்ற ரீதியில் விஷால் தடவிக் கொடுக்கிறார் என்கிறார்கள். நடிகர் சங்கத்திற்கென இருக்கும் வாட்ஸ் அப் க்ரூப்களில் இதுபற்றி அனல் பறக்க விவாதங்கள் நடக்கிறதாம்.

Vishal's support no more to Kamal?

விஷால் காதுகளுக்கும் இது நிச்சயம் போயிருக்கும்...!

English summary
Artist union disappointed with Vishal's for non support to Kamal in the war between him and govt.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil