Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Sports 42 வயதில் 311 ஸ்ட்ரைக் ரேட்! டி20 உலககோப்பைக்கு வருகிறாரா தோனி? ஓய்வை ரத்து செய்ய கேட்க போகும் BCCI
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அந்த விஷயத்தில் என் 'ஃபுல் சப்போர்ட்' டிடிவி தினகரனுக்கே: விஷால்
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனுக்கு விஷால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய விஷாலின் ஆசை நடக்காமல் போய்விட்டது. இந்நிலையில் அவர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து விஷால் ட்வீட்டியுள்ளார்.
வாழ்த்து
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மிஸ்டர் டிடிவி தினக்கரனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். குடிநீரில் சாக்கடை கலப்பது, மீனவர்கள் பிரச்சனை, எழில்நகரில் குப்பை மேடு, வேலையை தொடர மார்க்கெட்டில் பெண்கள் நீர் மற்றும் கழிவறை வசதி கேட்பது உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஆர்.கே. நகரில் உள்ளது.
|
தீர்வு
டிடிவி தினகரன் இந்த பிரச்சனைகளை எல்லாம் விரைவில் தீர்த்து வைப்பார் என நம்புகிறேன். அது போன்ற விஷயங்களில் டிடிவிக்கு என் முழு ஆதரவு உண்டு என விஷால் ட்வீட்டியுள்ளார்.
|
வேட்புமனு
உங்க வேட்புமனு'வ நிராகரிக்காம இருந்திருந்தா நீங்க ஜெயிச்சிருப்பீங்க , இந்நேரம் எல்லாரும் உங்களுக்கு வாழ்த்து சொல்லிருப்பாங்க.... ஜஸ்ட் மிஸ் 😐
|
என் இடம்
நான் இருக்க வேண்டிய இடம் - விஷால்