வெளியானது ஆர்யா, சயீஷா திருமண புகைப்படங்கள்: யார், யாரெல்லாம் வந்தாங்க தெரியுமா?

By Siva

Recommended Video

ஹைதராபாத்தில் அமர்க்களமாக நடந்த ஆர்யா, சயீஷா திருமணம்- வீடியோ

ஹைதராபாத்: ஆர்யா, சயீஷா திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவின் திருமணம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

சயீஷா சிவப்பு நிற லெஹங்காவில் மிகவும் அழகாக இருந்தார்.

கார்த்தி

கார்த்தி

ஆர்யா, சயீஷா திருமண நிகழ்ச்சியில் சூர்யா, கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். சயீஷா சூர்யா, கார்த்தி இருவரின் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏ.எல். விஜய்

ஏ.எல். விஜய்

ஏ.எல். விஜய்யின் வனமகன் படம் மூலம்தான் சயீஷா கோலிவுட் வந்தார். தன்னை அறிமுகப்படுத்திய விஜய்யை அவர் தன் சொந்த அண்ணனாக நினைக்கிறார். இந்நிலையில் அண்ணன் விஜய் தங்கையை நேரில் வாழ்த்தினார்.

 ஞானவேல்ராஜா

ஞானவேல்ராஜா

சூர்யா, கார்த்தி மட்டும் அல்ல தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் ஆர்யா, சயீஷா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ராணா

ராணா

ஆர்யாவின் நண்பர்களான விஷால், ராணா ஆகியோர் திருமண விழாவில் கலந்து கொண்டனர். அடுத்ததாக விஷாலுக்கு தான் திருமணம். ராணா இன்னும் மொரட்டு சிங்கிளாகவே உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X