For Daily Alerts
Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஷால்- சுசீந்திரன் படத் தலைப்பு காவல் கோட்டம்
News
oi-Shankar
By Shankar
|
விஷாலும் சுசீந்திரனும் இணையும் அடுத்த படத்துக்கு காவல் கோட்டம் என்று தலைப்பு வைத்துள்ளனர்.
பாண்டிய நாடு படத்துக்குப் பிறகு விஷாலும் சுசீந்திரனும் மீண்டும் இணைகின்றனர். இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது.
இப்படத்திற்கு தலைப்பு வைக்காமலேயே படப்பிடிப்பு தொடங்கி நடந்துவந்தது.
தற்போது ‘காவல் கோட்டம்' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால்.
சமுத்திரகனி விஷாலின் அண்ணனாக நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இந்த ஆண்டு மத்தியில் படத்தை வெளியிடும் வகையில் வேலைகளை திட்டமிட்டு செய்து வருகின்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Vishal - Suseenthiran's next movie has been titled as Kaaval Kottam.
Story first published: Tuesday, March 17, 2015, 17:41 [IST]
Other articles published on Mar 17, 2015