Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஓவியா ஆர்மி இருக்கட்டும் இப்ப பட்டைய கிளப்புவது கமல் ஆர்மி தான்
Recommended Video
சென்னை: விஸ்வரூபம் 2 படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.
விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறார் கமல் ஹாஸன். படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு திங்கட்கிழமை சென்னையில் துவங்கியது.
ஒரு வாரம் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
|
கமல்
சென்னையில் உள்ள ஓடிஏ ராணுவ அகாடமியில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார் கமல். இந்நிலையில் தான், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் கமல்.
— Ajith Selvam (@Ajithselvam97) November 30, 2017 |
வைரல்
கமல் ஹாஸனும், ஆண்ட்ரியாவும் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. கமல் மற்றும் குழுவினர் ராணுவ உடையில் இருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
|
அள்ளு
அள்ளுது தலைவா. விரைவில் வாருங்கள் காத்திருக்கிறோம் என ஒரு ரசிகர் கமெண்ட் போட்டுள்ளார்.
விஷால்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷாலை நிறுத்துவார் கமல் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விஷால் சுயேட்சையாக நிற்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது. கமல் தேர்தல் பற்றி அறிவிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் விஸ்வரூபம் 2 புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.