Don't Miss!
- News இந்திய பணக்காரர்களில் ஒரு முஸ்லிம்கூட இல்லையே ஏன்? மோடிக்கு காங். கேள்வி
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜித்தை பற்றி பார்வையற்றவர் உருக்கமாகப் பேசிய வீடியோ!
சென்னை : பார்வைச் சவால் கொண்ட இளைஞர் ஒருவர் நடிகர் அஜித்தை பற்றி உருக்கமாகப் பேசியிருக்கிறார். இந்த வீடியோ டாகுமெண்டரி படம் ஒன்றிற்காக அஜித் ரசிகர்களால் எடுக்கப்பட்டிருக்கிறது.
அஜித்தின் ஆரம்பகாலம் முதல் இப்போதுள்ள நிலை வரை அவரது அருமை பெருமைகளை ஒன்றிரண்டு நிமிடங்களில் பேசியிருக்கிறார் அந்த இளைஞர். அஜித்தை தனக்கு ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணங்களை அவர் இந்த வீடியோ மூலம் பகிர்ந்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்கள் வெளியாகும்போது மிகப்பெரிய ஓபனிங் இருக்கும். அஜித்தின் ஸ்டைலுக்காகவே பலர் அவரது ரசிகர்களாக இருப்பார்கள்.
அஜித்தை பாற்றி பார்வைச்சவால் கொண்ட இளைஞர் பேசிய இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் பலர் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். ரசிகர் மன்றங்களைக் கலைத்த அஜித், பலருக்கும் இதுபோல் உதவி செய்வதாக அவ்வப்போது செய்திகள் வருமென்பதும் குறிப்பிடத்தக்கது.