Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
விஸ்வரூபம் 2: முதல் பாதி தான் போர், 2ம் பாதி சூப்பர்
Recommended Video
சென்னை: விஸ்வரூபம் முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் ரொம்பவே சுமார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கமல் ஹாஸன் இயக்கி, நடித்த விஸ்வரூபம் 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் தமிழகத்தின் 7 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வெளியாகவில்லை.
இரண்டாம் பாகம் 5 ஆண்டுகள் கழித்து வந்தாலும் மக்கள் முதல் பாகத்தை இன்னும் மறக்கவில்லை என்பது தெரிகிறது. முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது படம் ரொம்பவே சுமார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
படத்தை பார்த்த நம் செய்தியாளர் கூறுகையில், முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகத்தில் ஆக்ஷன் காட்சிகள் விறுவிறுப்பாக இல்லை. முதல் பாதி ஆமை வேகத்தில் நகர்ந்தது. போர் அடித்தது. படத்தில் ஏகப்பட்ட ஆங்கில வசனங்கள்.
ஸ்டண்ட் காட்சிகள் மக்களை கவரவில்லை. ஆனால் இரண்டாம் பாகம் நன்றாக இருந்தது. கிளைமாக்ஸ் அருமை என்றார். குறுகிய நேரத்தில் நிறைய விஷயங்களை சொல்ல முயன்று தடுமாறியிருக்கிறார் கமல் ஹாஸன் என்றே விமர்சனம் எழுந்துள்ளது.