விஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்: இப்ப இந்தியா நிலையும் உங்க முகம் மாதிரி தான் இருக்கு
சென்னை: விஸ்வரூபம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.
உலக நாயகன் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் படம் எவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகு வெளியானது என்பதை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். இந்நிலையில் விஸ்வரூபம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கமல் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
உலக நாயகன்
அடுத்த சூப்பர்ஸ்டார் படத்துக்கு சண்டை போடும் காலத்தில், அடுத்த உலகநாயகன் சண்டை இல்லாமல் என்றும் நீயே என்று எப்பொழுதும் நிரூபிக்கிறாய்.
தலைவா
தலைவாஆஆஆஆஆஆஆஆ😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
தேசப்பற்று
தேசப்பற்று ரத்தத்தில் ஊறிய எம் @ikamalhaasanக்கு மட்டுமே இந்த போஸ்டர் பொருந்தும்!
இந்தியா
இப்ப இந்தியா நிலையும் உங்க முகம் மாதிரி தான் இருக்கு.. அடிச்சு கட்டு போட்டு வச்சுருக்கானுங்க..
அருமை
அருமை தலைவா! இந்தியனாக முதல் தோற்றத்தில்!! தமிழனாக படத்தின் பெயரில்!!! முதல் பார்வையில் தமிழனும் இந்தியனுமாக #Vishwaroopam2 #விஸ்வரூபம்2
காயம்
வருசம் 4 ஆச்சு இன்னுமா காயம் ஆரல
பச்சை
அருமையான FL.
காவியையும் வெள்ளையையும் தொட்டுட்டு பச்சையை தொடலை😬. கொளுத்தி போடுவோம்


Click it and Unblock the Notifications











