For Daily Alerts
Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஸ்வரூபம் 2-க்கு யு/ஏ சான்று: கமலை டென்ஷனாக்காமல் படம் ரிலீஸாகுமா?
News
oi-Shameena
By Siva
|
சென்னை: கமல் ஹாஸன் நடித்துள்ள விஸ்வரூபம் 2 படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
விஸ்வரூபம் படத்தை அடுத்து உலக நாயகன் கமல் ஹாஸன் நடித்துள்ள படம் விஸ்வரூபம் 2. இந்த படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளித் தள்ளிப் போனது. இந்நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என்று கமல் தெரிவித்துள்ளார். கமல் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள விஸ்வரூபம் 2 தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீஸாக உள்ளது.
விஸ்வரூபம் படம் பெரிய பிரச்சனைக்கு பிறகு ரிலீஸானது. கமல் நாட்டை விட்டு வெளியேறக் கூட திட்டமிட்டார். விஸ்வரூபம் 2 அது போன்று எந்த பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஸ்வரூபம் படத்தை விட விஸ்வரூபம் 2 மிகவும் விறுவிறுப்பாக இருக்குமாம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Kamal Haasan starrer Viswaroopam 2 has got U/A certificate. The movie is expected to hit the screens as summer special.
Story first published: Sunday, March 18, 2018, 17:44 [IST]
Other articles published on Mar 18, 2018
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
Featured Posts